சிறப்பான சிந்தனைகள் பத்து!
- படித்தவனிடம் பக்குவம் பேசாதே, பசித்தவனிடம் தத்துவம் பேசாதே.
- மகான் போல் நீ வாழ வேண்டும் என்றில்லை, மனசாட்சிப்படி வாழ்ந்தால் போதும்.
- உழைப்புக்கு என்றும் மரியாதை உண்டு.
- வாய்ப்பு ஒரு முறைதான் வரும், இனி வாய்ப்பைத் தேடி நாம் தான் செல்ல வேண்டும்.
- பகைவரையும் நண்பனாக கருது, பண்பாளன் தான் உலகை வயப்படுத்த முடியும்.
- ஆசைகள் வளர வளர தேவைகள் வளர்ந்து கொண்டே போகும்.
- எவ்வளவு குறைவாகப் பேச முடியுமோ அவ்வளவு குறைவாகப் பேசு.
- மரண பயம் வாழ்நாளைக் குறைத்து விடும்.
- கோபத்தில் வெளிவரும் வார்த்தைகள் அர்த்தமற்றவை.
- அதிகம் வீணாகிய நாட்களில் நாம் சிரிக்காத நாட்கள் தான் அதிகம்.
0 comments:
Post a Comment