![]() இம்மென்பொருளானது PDF கோப்புக்களை Convert செய்தல், Edit செய்தல், Merge செய்தல், Split செய்தல் போன்ற செயற்பாடுகளை மேற்கொள்ளக்கூடிய வசதிகளைக் கொண்டுள்ளதுடன் பாதுகாப்பிற்கென PDF கோப்புக்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள கடவுச்சொற்களை நீக்குவதற்கும் பயன்படுகின்றது. மேலும் விண்டோஸ் இயங்குதளங்களில் செயற்படக்கூடிய இம்மென்பொருளினை கணினியில் நிறுவிய பின்னர் குறித்த PDF கோப்பின் மீது Right கிளிக் செய்து மேற்கூறப்பட்ட செயன்முறைகளை இலகுவாக செய்ய முடியும். தரவிறக்கச் சுட்டி |
0 comments:
Post a Comment