Monday, 27 May 2013

சீனா நமக்கு "எதிரி'யல்ல.....

                            இந்தியாவின் “எதிரி’ நாடுகள் என்று கூறப்படுபவற்றில் பாகிஸ்தானுக்கு அடுத்தபடியாக சீனா இரண்டாவதாக சுட்டிக்காட்டப்படுகிறது. எல்லையில் தொடர்ந்து சீனா தொல்லை தருகிறது என்பது மட்டுமல்லாது, 1962-இல் நிகழ்ந்த போரில் சீனாவிடம் இந்தியா தனது நிலப்பகுதிகளை பெருமளவு இழந்ததால் ஏற்பட்ட கசப்புணர்வு இப்போதுவரை தொடர்வதாலேயே சீனா “எதிரி’யாக...

சீனா – விலகும் திரை: ஒரு பார்வை!!!

             சைனா நமக்கு ஒரு வேண்டாத ஆனால் விலக்க முடியாத அண்டை ராக்ஷஸன். அசோகன் காலத்திலிருந்து தொடங்கலாம் அத்துடனான நம் நட்புறவை என்று ஒரு ரொமாண்டிக் கனவு கொண்டவர்கள் சொல்லலாம். நேரு போல. ஆனால் அது எப்போதுமே ஏகாதிபத்ய கனவுகளையே தன் பாரம்பரியமாக தன் தேசீய உணர்வாகக் கொண்ட நாடு என்பதையும் வரலாற்றுப் பிரக்ஞை கொண்டவர்கள் நினைவில் வைத்திருக்க வேண்டும்.                ...

"மொபைல் ரோபோ" - வந்து விட்டது!!!

                இன்று உலகில் எத்தனையோ கண்டுபிடிப்புகள் நிகழ்ந்திருக்கின்றன அவற்றிள் இந்த கண்டுபிடிப்பு சற்று அதிகம் என்றே கூறலாம்.                   ஆம், மொபைல் ரோபோ வந்து விட்டது இனி மொபைலே ரோபோவாக செயல்படுகின்றது.                 ...

உலகின் அதிக விலை கொண்ட பைக் மாடல்கள் - தொகுப்பு!!!

                 பொதுவாக சூப்பர் மற்றும் சொகுசு கார்கள் விலை கோடிகளை தாண்டும். ஆனால், சில மோட்டார்சைக்கிள்களும் கோடிகளை தாண்டிய விலையில் விற்பனை செய்யப்படுகிறது.தொழில்நுட்பம், திறன், வசதிகளை பொறுத்து கோடிகளை தாண்டும் உற்பத்தி நிலை மோட்டார்சைக்கிள்கள் பற்றிய தகவல்களை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம். கான்ஃபெடரேட் பி-120 ரெய்த்:-        ...

Wet Solar Power (New Affordable Solar Paint Research) - New!!!

                The concept of a liquid, paint-on solar cell is old news these days, but a research team from the University at Buffalo in New York has come up with an interesting new angle.                The team is working on a paintable solar material enhanced with nano particles of metal, in...

வரப் போகுது சோலார் பெயின்ட் : சுவரில் அடித்தால் வீட்டுக்கு மின்சாரம் கிடைக்கும்!!!

                          உலகின் பலபகுதிகளில் இதுவரை இல்லாத அளவு மின் தட்டுப்பாடு நிலவுகிறது. இந்நிலையில் சூரிய ஒளியில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் சோலார் பேனல்களை திரவ வடிவில் உருவாக்கும் காலம் வெகுதொலைவில் இல்லை என்றும் தரையிலும் சுவரிலும் இந்த சோலார் பேனல் பெயின்டை அடித்தாலே வீட்டுக்கு வீடு, தரைக்கு தரை, சுவருக்கு சுவர்...

5 G தகவல் பாதை - புது தகவல்!

                   இன்றைய 4ஜி தகவல் பரிமாற்ற வேகத்தினைக் காட்டிலும் பல நூறு மடங்கு வேகமாகச் செல்லும் அலை வரிசைக் கற்றையினையும், அதற்கான ரிசீவரையும் தான் வடிவமைத்துள்ளதாக சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.                        இந்த...

ஒரு கம்ப்யூட்டரின் விலை ரூ. 3.5 கோடி - ஆப்பிள்!!!

                ஆப்பிள் நிறுவனம் தயாரித்த ஒரு கம்ப்யூட்டர், 3.5 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் விற்கப்பட்டிருக்கிறது.                  1976-ஆம் ஆண்டு ஆப்பிள் நிறுவனம் முதன்முதலாக தயாரித்த 200 கம்ப்யூட்டர்களில் இதுவும் ஒன்று என்பதுதான் இந்த அதிக விலைக்கு காரணம்.                          ...

பேஸ்புக்கில் கமெண்ட் எழுதும் வைரஸ்.... எச்சரிக்கை!

                சமூக வலைத்தளமான பேஸ்புக்கில், தானாகவே லைக் போட்டு, கமெண்ட் எழுதும் வைரஸ் ஒன்றினை, வைரஸ் எதிர்ப்பு புரோகிராம் எழுதும் நிறுவனத்தினர் கண்டறிந்துள்ளனர்.                    நல்ல வேளையாக, இது பிரேசில் நாட்டு பேஸ்புக் அக்கவுண்ட்களில் மட்டுமே, தற்போதைக்கு, இயங்குகிறது....

15 GB இலவசம் - Google அதிரடி அறிவிப்பு!!!

                 தன் ஜிமெயில் தளத்தில், அதுவரை யாரும் தராத வகையில், அதிகக் கொள்ளளவில், இலவசமாக ஹார்ட் டிஸ்க் இடம் தந்து கூகுள் பிரபலமானது. தற்போது கூகுள் இலவசமாக இதுவரை தந்து வந்த டிஸ்க் இடத்தின் அளவை 15 ஜிபியாக உயர்த்தியுள்ளது.                   கூகுள் சந்தாதாரர்கள் அனைவரும், இனி ஜிமெயில்...