
தமிழில் ‘எங்கேயும் எப்போதும்’ படத்தை இயக்கிய சரவணன், தற்போது விக்ரம் பிரபுவை வைத்து இயக்கியுள்ள படம் ‘இவன் வேற மாதிரி’. இப்படத்தில் நாயகியாக சுரபி நடித்துள்ளார். கணேஷ் வெங்கட்ராம், வம்சி கிருஷ்ணன் உள்ளிட்ட நடிகர்கள் நடித்துள்ளனர். சத்யா இசையமைத்துள்ளார். இப்படத்தை காதல் மற்றும் ஆக்ஷன் கலந்த கலவையாக சரவணன் இயக்கியுள்ளார். இப்படம் தற்போது வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் சூப்பர்...