பொது அறிவு வினா-விடைகள்:- 1.தண்ணீருக்கு அடியில் சென்று ஆராய்ச்சி செய்ய உதவும் மூச்சு கருவியின் பெயர் என்ன?ஸ்கியூபா. (SCUBA -Self Contained Underwater Breathing Apparatus).2.முதன் முதல் 1893 ம் ஆண்டு நினைவு தபால் தலையை வெளியிட்ட நாடு எது? அமெரிக்கா.3.தொலைக்காட்சியில் பயன்படுத்தப்படும் மூன்று அடிப்படை நிறங்கள் எவை? பச்சை, நீலம், சிகப்பு.3) பெண் கமாண்டோ படையை உருவாக்கிய முதல் மாநிலம் எது ? தமிழ்நாடு. 4) தென்னிந்தியாவின் நுழைவுவாயில் எது ? சென்னை. 5) ஹாலிவுட் படத்திற்கு முதல் முதலில் இசை அமைத்த இந்தியர் யார் ? வித்யா சாகர். 6) சுதந்திர இந்தியாவின்...