1.அதிகாலை பனியில் நனைந்த படியே கோலம் போடும் போது.2.தாவணிக் கோலத்தில் சுபநிகழ்ச்சிகளில் அங்கும் இங்கும் வளம் வரும்போது.3.பேச்சில் ஆங்கிலம் கலக்காமல் , படிக்காதவர்களிடம் அவர்களுக்கு புரியும் விதத்தில் தெளிவாக பேசும் போது.4.அழகை திமிராக காட்டாமல், ஆண்களை மதித்து நடக்கும் போது.5.யார் மனதையும் புண்படுத்தாமல் , தன் மனதில் இருப்பவனின் கை பிடிக்க எவ்வளவு நாள்? என்றுக் கேள்வியே கேட்காமல் காத்திருக்கும் போது.6.அச்சப் பட வேண்டிய இடங்களில் மட்டும் அச்சப்பட்டு...