லினோவா நிறுவனம் தற்போது P780 ஸ்மார்ட்போன் என்ற பெயர் கொண்ட புதிதாக பேப்லட் ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த மொபைல் 4GB க்கு இன்டர்நெல் மெமரியை கொண்டுள்ளது.மேலும், இது ஆண்ட்ராய்டு 4.2.1 ஜெல்லி பீன் ஓ.எஸ்ஸால் இயங்க கூடியதாகும் இதில் 8MP கேமரா உள்ளது இது உங்களது அழகிய தருணங்களை அதிக கிளாரிடியில் படம் பிடிக்கும் மேலும் இதில் 2MP க்கு பிரண்ட் கேமரா உள்ளது.இதில் 4GB க்கு இன்டர்நெல் மெமரி உள்ளது இதில் 3G, 1.2 GHz பிராஸஸர் என அனைத்துமே இந்த மொபைலில் உள்ளது....