Monday, 16 September 2013

குறைந்த விலையில் கார்பன் ஏ-8 ஆண்ட்ராய்ட் மொபைல்

கார்பன் நிறுவனம், அண்மையில் குறைந்த விலையில் ஏ-8 என்ற பெயரில், ஸ்மார்ட் போன் ஒன்றை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. சஹோலிக் (Saholic) வர்த்தக இணைய தளத்தில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 4 அங்குல WVGA கெபாசிடிவ் டச் ஸ்கிரீன் தரப்பட்டுள்ளது. 1 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் டூயல் கோர் ப்ராசசர் உள்ளது. இதன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஆண்ட்ராய்ட் 4.2 ஜெல்லி பீன். எல்.இ.டி.ப்ளாஷ் இணைந்த 5 மெகா பிக்ஸெல் திறன் கொண்ட கேமரா இணைக்கப்பட்டுள்ளது.  முன்புறமாக...

லூமியா ஸ்மார்ட் போன் விலை குறையலாம்!

மைக்ரோசாப்ட், நோக்கியா நிறுவனத்தை வாங்கியதனால், அதன் முதல் முயற்சி, விண்டோஸ் ஸ்மார்ட் போன் மூலம், மொபைல் போன் சந்தையில், தனக்கென ஓர் இடத்தைப் பிடிப்பதிலேயே அமையும். அந்த வகையில், 2014 ஆம் ஆண்டில், தற்போது விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்டு சந்தைக்கு வந்து கொண்டிருக்கும், லூமியா போன்களின் விலை, இந்தியா உட்பட, பல நாடுகளில் விலை குறைக்கப்படலாம் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர். 87 கோடி பேர் மொபைல் பயனாளர்களாக உள்ள இந்தியாவில், 8.7 கோடி பேர்...

தமிழைத் தாங்கி வந்த புதிய ஐபோன்கள்!

பல மாதங்களாக எதிர்பார்த்த, புதிய ஐபோன் 5, சென்ற செப்டம்பர் 10 அன்று, கலிபோர்னியாவில் தன் தலைமை அலுவலகத்தில், ஆப்பிள் நிறுவனத்தால் வெளியிடப்பட்டது. அதே நேரத்தில், ஜப்பான் மற்றும் சீனாவிலும் இந்த போன் அறிமுகப்படுத்தப்பட்டது. “எதிர்காலத்திற்கான சிந்தனை யோடு, இதுவரை எவரும் தர முடியாத மொபைல் போன் இது” என ஆப்பிள் நிறுவனம் இது பற்றிக் கூறியுள்ளது. ஆனால், தமிழர்களுக்கு இது உண்மையிலேயே இதுவரை எவரும் தராத போனாகத்தான் உள்ளது. போனிலேயே தமிழ் உள்ளீடு செய்திடும்...

தமிழில் தூம்-3 டீசர் வெளியீடு! (வீடியோ இணைப்பு)- Dhoom 3 Teaser Tamil Aamir Khan Abhishek Bachchan Katrina Kaif ...

தமிழில் தூம்-3 டீசர் வெளியீடு! (வீடியோ இணைப்பு)Share This Tags அமீர்கான் நடிக்கும் தூம்-3 படத்தின் டீசர் தமிழில் இன்று வெளியிடப்பட்டுள்ளது.பாலிவுட்டில் வெளியான தூம்-2 வெற்றியைத் தொடர்ந்து தற்போது தூம்-3 வெளியாகவுள்ளது.இப்படத்தில் அமீர்கான், அபிஷேக்பச்சன், கத்ரினா கைப் மற்றும் உதய் சோப்ரா ஆகியோர் நடித்துள்ளனர்.ஆதித்யா சோப்ரா தயாரிக்கும் இப்படத்தினை விஜய் கிருஷ்ணா ஆச்சார்யா இயக்குகிறார்.தூம்-2 தமிழில் வெளியாகி அமோக வசூலை அள்ளியதால்...